சிறுகோள்களுடன் மோதுவதை தடுப்பது எப்படி என்று கற்கும் இயந்திரங்கள்

சிறுகோள்களுடன் மோதுவதை தடுப்பது எப்படி என்று கற்கும் இயந்திரங்கள்

தற்போது இயந்திரக் கற்கை எம்மைச் சுற்றி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது – உங்கள் மின்னஞ்சல் ஸ்பாம் பில்டர், ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது உங்களுக்கு காட்டப்படும் பரிந்துரைகள் மற்றும் பல இடங்களிலும் நீங்கள் இயந்திரக் கற்கை முறையைப் பயன்படுத்தி உங்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதை அவதானிக்கலாம்.