Posted inசூழல் உங்கள் உப்பில் பிளாஸ்டிக் இருக்கா? சூழல் மாசடைவின் அடுத்த பரிணாமம் Posted by By Srisaravana அக்டோபர் 19, 2018Tags: உப்பு, மைக்ரோபிளாஸ்டிக் உலகில் உள்ள கடலுப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் 90% மான நிறுவனங்களின் உப்புகளில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.