Posted inவிண்ணியல்
மோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள்
கதிரியக்க கழிவுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது எவ்வளவு ஆபத்தானது என்றும் எமக்குத் தெரியும். சாதாரண டாக்டராக இருந்தவரை ‘ஹல்க்’ ஆக மாற்றியது கதிரியக்கம் தானே! உண்மையில், கதிரியக்கம் என்பது அணுத்துணிக்கைகள் அல்லது மூலக்கூறுகள் வெளியேற்றும் ‘கதிர்வீச்சு’ எனப்படும் சிறிய துணிக்கைகள் அல்லது சக்தி ஆகும்.