பலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை

பலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை

ஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்...