Posted inவிண்ணியல்
ஜொகான்னஸ் கெப்லர் – விண்ணியலின் தந்தை
நேற்று (27/12/2018) ஜொகான்னஸ் கெப்லரின் 447 ஆவது பிறந்த தினம். விண்ணியலில் மறக்கமுடியா ஒரு பெயர் கெப்லர். வானவியலின் தந்தை என்றே செல்லமாக அழைக்கப்படும் இவர் கோள்களின் இயக்கவிதிகள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.