Posted inஅறிவியல்
வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்
நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் 'உயிரினம்' என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தியுள்ளோம்.