Posted inவீடியோ மனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள் Posted by By Srisaravana ஜூலை 31, 2015Tags: நுண்ணுயிர்கள், மனித உடல் மனித உடலே ஒரு இயற்கையின் ஆச்சரியம் தானே, பல்வேறு பட்ட உடல் உறுப்புக்களை கொண்டுள்ள இந்த மனித உடலில், பத்தாயிரம் வகைக்கும் மேற்பட்ட பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள் வாழுகின்றன.