மனித உடலில் இருக்கும் நுண்ணுயிர்கள்

மனித உடலே ஒரு இயற்கையின் ஆச்சரியம் தானே, பல்வேறு பட்ட உடல் உறுப்புக்களை கொண்டுள்ள இந்த மனித உடலில், பத்தாயிரம் வகைக்கும் மேற்பட்ட பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள் வாழுகின்றன.

மனித உடலில் வாழும் நுண்ணுயிர்கள் பற்றி தெளிவாக நிரோஷன் அண்ணன் தனது SciNirosh ஷோவில் அழகாக விளக்குகிறார். பார்த்துப் பயனடையுங்கள்!

இதேபோல சமுத்திரத்தில் இருக்கும் எண்ணிலடங்கா நுண்ணுயிர்கள் பற்றி ஒரு பதிவு, இத்தனையும் வாசித்துப் பாருங்கள்.

சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்


மேலும் SciNirosh ஐ Youtube இல் தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.youtube.com/c/scinirosh

மேலும் சமூக வலைத்தளங்களில் SciNirosh ஐ தொடர

Facebook: http://www.facebook.com/SciNirosh

Twitter: http://www.twitter.com/SciNirosh

Instagram: http://www.instagram.com/SciNirosh