Posted inவிண்ணியல்
சாத்தியமற்ற ஏலியன்ஸ் படையெடுப்பு
விண்ணியல் துறையில் நாம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்றுவரை நாம் வேறு ஒரு வேற்றுலக நாகரீகத்தோடு (alien civilization) தொடர்பை ஏற்படுத்தவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஏலியன்ஸ் இருகிறார்களா இல்லையா என்றே எமக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை.