அரக்கனுக்கு அரக்கன்

அரக்கனுக்கு அரக்கன்

இதன் பிரகாசத்தைப் பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், பூமியில் இருந்து 280 ஒளியாண்டுகள் தொலைவில் இந்தக் பிளாசார் இருக்கிறது என்று கருதினால், சூரியனில் இருந்து எவ்வளவு ஒளி எமக்கு வருமோ அதே அளவு ஒளி இந்த பிளாசாரில் இருந்து வரும்.
முடிச்சு அவிழ்க்கப்பட்டது : பிளாசார் பேரடைகளில் இருந்து வரும் மர்மத் துகள்கள்

முடிச்சு அவிழ்க்கப்பட்டது : பிளாசார் பேரடைகளில் இருந்து வரும் மர்மத் துகள்கள்

பூமியின் தென் துருவம் மிக ஆபத்தான ஒரு சூழல். வெப்பநிலை -80 பாகை செல்சியஸ் வரை செல்லக்கூடிய உறைந்த பாலைவனம். ஆனாலும் அங்கே விஞ்ஞானிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக கூடுகின்றனர். ஏனென்றால் இயற்கையின் ஒரு முக்கிய மர்மத்தை அவிழ்க்கும் முடிச்சு அங்கேதான் இருக்கிறது