Posted inவாழ்வியல்
மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி
சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் "கிடைத்திருந்த" அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்!