Posted inவிண்ணியல்
மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்
மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.
எழுதியது: சிறி சரவணா
கடந்த பதிவுகளில் மின்காந்த அலைகள் பற்றியும் அவற்றின் பண்புகள் பற்றியும் பார்த்தோம். அவற்றை நீங்கள் வாசித்திராவிட்டால் இதோ கீழே உள்ள இணைப்புக்களை கிளிக் செய்து அவற்றைப் படித்துவிடுங்கள்.
இந்தப் பாகத்தில் மின்காந்த அலைகளின் நிறமாலையில் (spectrum) இருக்கும் மிகப்பெரிய அலையான ரேடியோ அலைகளைப் பற்றிப் பார்க்கலாம். மிகப்பெரியது என்று சொல்லக்காரணம் அதனது அலைநீளம். ரேடியோ அலையின் நீளமானது ஒரு மில்லிமீட்டர் தொடக்கம் 100 கிமீ வரை செல்கிறது.