Posted inவாழ்வியல் இணையமும் நாமும் Posted by By Srisaravana டிசம்பர் 10, 2014Tags: அடிமைகள், முகப்புத்தகம் இணைய அடிமைகள் முன்னர் அடிக்கடி மட்டக்களப்பு நூலக வாசிகசாலைக்கு செல்வதுண்டு. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று செல்லக் கிடைத்தது. அதில் பல கட்டுரைகள் இணையத்திற்கு குறிப்பாக பேஸ்புக்கில் அடிமையாக இருக்கின்றமை பற்றியும் நல்ல கட்டுரைகளை வாசிக்கக் கிடைத்தது.