Posted inவிண்ணியல் வால்வெள்ளியில் மதுசாரம்! Posted by By Srisaravana அக்டோபர் 27, 2015Tags: DNA, சூரியத் தொகுதி, மதுசாரம், லவ்ஜாய், வால்வெள்ளி இந்த லவ்ஜாய் என்கிற வால்வெள்ளியின் செயல்திறன் அதிகரிக்கும் போது ஒவ்வொரு செக்கனும் 500 மதுபான போத்தல்கள் அளவுள்ள மதுவை வெளியிடுகிறது என்று நிகோலாஸ் பீவர் என்னும் ஆய்வாளர் கூறுகிறார்.