சிறுகோளில் சுரங்கம் தோண்டும் ஹயபூசா 2

சிறுகோளில் சுரங்கம் தோண்டும் ஹயபூசா 2

இந்த விண்வெளியில் உலாவும் டையமண்ட் கல்லின் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிட்டுள்ளனர். வடிவம் தான் டையமண்ட், ஆனால் இந்த 162173 Ryugu சிறுகோள் பெரும்பாலும் நிக்கல் மற்றும் இரும்பால் உருவாகியுள்ளது. பல காரணங்களுக்காக எமக்கு இந்த சிறுகோளில் ஆர்வமுண்டு.