உயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி

உயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி

MIT ஐ சேர்ந்த உயிரியல் பொறியியலாளர்கள் செல் ஒன்றின் பண்பை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடிய ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மொழி மூலம் DNA சார்ந்த சுற்றுக்களை உருவாக்கி அதனைக் கொண்டு செல்களுக்கு புதிய தொழிற்பாடுகளை புகட்டமுடியும்.
பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

வால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம்.
வால்வெள்ளியில் மதுசாரம்!

வால்வெள்ளியில் மதுசாரம்!

இந்த லவ்ஜாய் என்கிற வால்வெள்ளியின் செயல்திறன் அதிகரிக்கும் போது ஒவ்வொரு செக்கனும் 500 மதுபான போத்தல்கள் அளவுள்ள மதுவை வெளியிடுகிறது என்று நிகோலாஸ் பீவர் என்னும் ஆய்வாளர் கூறுகிறார்.