
மீரா – அறிவியல் புனைக்கதை
எழுதியது: சிறி சரவணா “நீ ஏன் இங்க இருக்கிறே?” “இது அமைதியா இருக்கே!” “தனியாவா வந்தே?” “இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…” தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை,…
