Posted inவிண்ணியல்
சூரியத் தொகுதியின் விருந்தாளி எங்கிருந்து வந்தார்? விடை தெரிந்தது!
நவம்பர் 2017 இல் ஒரு விசித்திரமான விருந்தாளியை நாம் சூரியத் தொகுதியில் பார்க்கிறோம். அதன் சுற்றுப்பாதை மிகக் கோணலாக இருக்கவே அது நிச்சயம் சூரியத் தொகுதியின் வெளிப்பகுதியான ஊர்ட் மேகப் (Oort cloud) பிரதேசத்தில் இருந்து வந்திருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.