Posted inசூழல்
பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1
இங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும்.