
இதுவும் யாழ்… இது தான் யாழ்…
நல்லை நகர் நாவலர் பதிதனை காண நினைத்த நேரம் விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் … அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு கிடைத்து விட்டது அதிட்டம் தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன் தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல அவர்களின்…
