செவ்வாயில் புதைந்துள்ள ரகசியம் தேடி
இந்தக் கருவிகள் மூலம் பெறப்படும் தகவல்கள் எமக்கு செவ்வாயின் உட்புறம் பற்றிய தெளிவான விளக்கத்தை தரும். அல்ட்ராசவுண்ட் மூலம் வைத்தியர்கள் உடலின் உள்ளே பார்ப்பதுபோல இந்தக் கருவிகள் செவ்வாயின் உள்ளே பார்க்கும்.

எழுதியது: சிறி சரவணா நாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள்