எரிமலை வெடிப்பும் சூறாவளியும்

எரிமலை வெடிப்பும் சூறாவளியும்

காலநிலை மாற்றங்கள் உருவாவதால் இயற்கையில் ஏற்படும் அனர்த்தங்கள் எப்படி மாற்றமடைகின்றன என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அவற்றில் நீண்டகாலமாக புதிராகவே இருந்த விடையம் எரிமலை வெடிப்பிற்கும் சூறாவளிக்கும் இருக்கும் தொடர்பு.
மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா

மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா

வெப்பமண்டல புயலில் இருந்து ஐந்தாம் வகை சூறாவளியாக வெறும் 24 மணிநேரங்களில் மாறியது! சபீர்-சிம்சன் அளவுத்திட்டத்தில் ஐந்தாம் வகை சூறாவளியே மிகப்பெரியது! இதுவரை உருவாகிய சூராவளிகளிலேயே இவளவு வேகமாக எதுவுமே வளர்ச்சியடைந்தது இல்லை.
சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி!

சூறாவளி: ஏன், எதற்கு, எப்படி!

டிசம்பர் காலங்களில் கிழக்கு இலங்கையில் மழை பெய்வது, கடலில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையானதுதான். ஆனால் தாழமுக்கம் என்றால் என்ன? சூறாவளி ஏன் வருகிறது? அதன் பண்புகள் என்ன என்பது பற்றி வானியல் ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு தெரிந்திருந்தாலும், சாதாரண குடிமகன்களான நமக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதில்லை.

எல்லோருக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் இவற்றைப் புரிய வைக்கவே இந்த கட்டுரை.