
179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்!
சுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.

சுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.

சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர்…

‘ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்’ கதையை நீங்கள் குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? அந்தக் கதையில் வரும் குள்ளர்களைப் போலவே நமது சூரியனுக்கும் ஐந்து குள்ளர்கள் உண்டு – அதாவது குறள்கோள்கள் என அழைக்கப்படும் இவை முறையே, சீரிஸ், ஈரிஸ், மேக்மேக், ஹோவ்மீயா…
எழுதியது: சிறி சரவணா சில வருடங்களுக்கு முன் நாசாவின் விண்கலமான கசினி, சனியின் துணைக்கோளான என்சிலாடசில் வெப்பநீர் இயக்கம் இருப்பதற்கான தடயத்தைக் கண்டறிந்தது. பூமியின் ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் மாற்றங்களைப் போல இந்தத் துணைக்கோளிலும் இடம்பெறும் மாற்றங்களை அவதானிக்கும் போது, வேறு கோள்களில், எப்படி…