விண்வெளி வீரர்களின் மூளையைத் தாக்கும் விண்வெளிப் பயணம்

விண்வெளி வீரர்களின் மூளையைத் தாக்கும் விண்வெளிப் பயணம்

தசைகளால் ஆக்கப்பட்ட எமது உடலானது புவியீர்ப்பு விசையின் கீழ் தொழிற்படும் வகையிலேயே பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அதை புவியீர்ப்பு விசையைத்தாண்டி கொண்டு செல்லும்போது அதன் சீரான இயக்கம் பாதிக்கப்படுகின்றது.
விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?

விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?

பொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.