கோள்விண்மீன் படலங்கள்

கோள்விண்மீன் படலங்கள்

இதுவரை 21 கோள்விண்மீன் படலங்கள், பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகள் தூரத்தினுள் நாம் கண்டறிந்துள்ளோம். இதுபோக மேலும் அண்ணளவாக 3000 கோள்விண்மீன் படலங்கள் நம் பால்வீதியில் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.
சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

சூரியன் ஒரு விண்மீன். விண்மீன்கள் திண்ம மேற்பரப்பைக் கொண்டிருக்காது. இது முழுதும் வாயுக்களால் உருவான ஒரு கோளவடிவப் பொருள். சூரியனில் அண்ணளவாக 70% ஐதரசன், 28% ஹீலியம் காணப்படுகிறது. மேலும் கார்பன், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1.5% உண்டு.