பலதும் பத்தும் 3: ஏபோலா தொடக்கம் விண்டோஸ் 10 வரை
ஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின.

ஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின.

எழுதியது: சிறி சரவணா ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான விண்டோஸ் 8.1 இற்கு அடுத்ததாக விண்டோஸ் 10 என்ற பெயரிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசை வெளியிடுகிறது. விண்டோஸ் 10 பல புதிய அம்சங்களை…