2016

  • குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்

    குள்ள நரியும் பாரிய விண்மீன்களும்

    நமது பால்வீதி விண்மீன் பேரடையில் இன்றும் புதிய விண்மீன்கள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்ணளவாக பன்னிரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பால்வீதியில் இன்றும் விண்மீன்கள் பிறப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருக்கின்றன.

  • மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்

    மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்

    மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.

  • மின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்

    மின்காந்த அலைகள் 8: எக்ஸ் கதிர்கள்

    பொதுவாக இதனது அலைநீளம் மிக மிகச் சிறியதாக இருப்பதால் எக்ஸ் கதிர்வீச்சை அதன் அலைநீளத்தில் அளக்காமல், அது கொண்டிருக்கும் சக்தியின் அடிப்படையில் அளக்கின்றனர். இதற்குக் காரணம், எக்ஸ் கதிரின் அலைநீளம் 0.03 நனோ மீட்டார் தொடக்கம் 3 நனோ மீட்டர்கள் வரை இருப்பதே! இந்த…

  • வாலில்லாத வால்வெள்ளியை  என்வென்று அழைப்பது?

    வாலில்லாத வால்வெள்ளியை என்வென்று அழைப்பது?

    மான்க்ஸ் ஒரு வால்வெள்ளி என பெயரிடப்பட்டிருந்தாலும், அது ஒரு சிறுகோள் (asteroid) என்றே கருதப்படுகிறது. சிறுகோள்கள் எனப்படுவது, சூரியத் தொகுதி உருவாகிய காலத்தில் உருவாகிய பாறைகளாலான கோள்களின் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்கள்) எச்சங்களாகும்.

  • சிவப்புக் குள்ளனின் இடைவிடா  ரேடியோ ஒலிபரப்பு

    சிவப்புக் குள்ளனின் இடைவிடா ரேடியோ ஒலிபரப்பு

    சூரியக் கிளரொளி என்றால் என்னவென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சூரியக் கிளரொளி என்பது சூரியனின் மேற்பரப்பில் இடம்பெறும் பாரிய வெடிப்பைக் குறிக்கும். இது பில்லியன் கணக்கான சூரியனின் அணுத் துணிக்கைகளை விண்வெளியில் சிதறடிக்கச் செய்யும்.

  • மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்

    மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்

    புறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. மனிதக் கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலையாக இருப்பினும் சில பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனிக்களால் இவற்றை பார்க்க அல்லது உணரமுடியும். மேலும் குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளால் அல்லது இளம் மனிதர்களால் கூட புறவூதாக்…

  • பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

    பலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை

    வால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம்.

  • மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி

    மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி

    மின்காந்த அலைகள் எல்லாமே ஒளிதான், ஆனால் மொத்த மின்காந்த அலைகளின் நிறமாலையில் மிகச் சிறிய அளவையே எமது கண்களால் உணர முடியும், மின்காந்த அலைகளின் இந்தப் பகுதியே கட்புலனாகும் ஒளி, அல்லது வெள்ளொளி என அழைக்கப்படுகிறது.

  • ஸ்னோ வைட்டும் ஐந்தாவது குள்ளனும்

    ஸ்னோ வைட்டும் ஐந்தாவது குள்ளனும்

    ‘ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்’ கதையை நீங்கள் குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? அந்தக் கதையில் வரும் குள்ளர்களைப் போலவே நமது சூரியனுக்கும் ஐந்து குள்ளர்கள் உண்டு – அதாவது குறள்கோள்கள் என அழைக்கப்படும் இவை முறையே, சீரிஸ், ஈரிஸ், மேக்மேக், ஹோவ்மீயா…

பிரிவுகள்