சூழல்

  • மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா

    மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா

    வெப்பமண்டல புயலில் இருந்து ஐந்தாம் வகை சூறாவளியாக வெறும் 24 மணிநேரங்களில் மாறியது! சபீர்-சிம்சன் அளவுத்திட்டத்தில் ஐந்தாம் வகை சூறாவளியே மிகப்பெரியது! இதுவரை உருவாகிய சூராவளிகளிலேயே இவளவு வேகமாக எதுவுமே வளர்ச்சியடைந்தது இல்லை.

  • பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1

    பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1

    இங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும்.

  • சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்

    சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையம்

    இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது! கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான…

  • கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

    கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

    கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப்…

பிரிவுகள்