2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்

2016 இல் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்

2016 இல் மட்டும் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள்  (electronic waste) உருவாகியுள்ளது. இந்தக் கழிவுகளில் இருக்கும் மூலப்பொருட்களின் மதிப்பு மட்டுமே 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தை எதிர்நோக்கும் விதைக்கிடங்கு

வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தை எதிர்நோக்கும் விதைக்கிடங்கு

2008 இல் இருந்து ஆர்டிக் வட்டப்பகுதியில் இருக்கும் Svalbard என்கிற தீவுக்கூட்டத்தில் உலக விதைக்கிடங்கு இருக்கிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய பேரழிவில் இருந்து உருவாகக்கூடிய உணவுத்தட்டுபாடு மற்றும் பஞ்சம் ஆகியவற்றில் பாதுகாக்கா மில்லியன் கணக்கான பயிர்களின் விதைகள் இங்கே பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.
உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்

உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்

ஆயிரக்கணக்கான வருடங்களாக இல்லாதிருந்த அல்லது இதற்கு முன்னர் நாம் சந்திக்காத பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் திடிரென நம்முன் வந்தால் எம்மால் என்ன செய்யமுடியும்? சிக்கல் என்னவென்றால் இந்தப் பரிசோதனையை செய்துபார்க்க இயற்கை துணிந்துவிட்டது என்பதுதான் நிதர்சனம்.
அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு

அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு

அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம்.
அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது.
3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது.
அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

தற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு அல்ல.
உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?

உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள், இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.
மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா

மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா

வெப்பமண்டல புயலில் இருந்து ஐந்தாம் வகை சூறாவளியாக வெறும் 24 மணிநேரங்களில் மாறியது! சபீர்-சிம்சன் அளவுத்திட்டத்தில் ஐந்தாம் வகை சூறாவளியே மிகப்பெரியது! இதுவரை உருவாகிய சூராவளிகளிலேயே இவளவு வேகமாக எதுவுமே வளர்ச்சியடைந்தது இல்லை.
பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1

பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1

இங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும்.