வெள்ளியின் மின்சாரப் புயல்

வெள்ளியின் மின்சாரப் புயல்

கோளின் வளிமண்டலத்தில் உருவாகும் மின்சாரப் புயல், அந்தக் கோளின் மேற்பரப்பில் இருக்கும் மொத்த ஆக்ஸிஜன் மூலக்கூறுகளையும் விண்வெளிக்கு கடத்திக்கொண்டு சென்றுவிடும் என்று யாரும் இதுவரை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது இந்த ஆய்வை மேற்கொண்ட Collinson இன் கருத்து
அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு

வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது.
செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

நமக்குத் தெரிந்தவரை செவ்வாய் ஒரு உறைந்துபோன பாலைவனக் கோள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, செய்மதிகள் தொடக்கம் தளவுலவிகள் மற்றும் தரையிரங்கிகள் மூலம் ஆய்வுசெயதவரை செவ்வாய் ஒரு காய்ந்துபோன குளிரான ஒரு இறந்த கோள் என்பது நமக்குத்தெரியும். ஆனால் செவ்வாய்க்கு என்ன நடந்தது என்பது ஒரு புதிராகவே இருந்தது.