மின்காந்த அலைகள் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் பயன்படுத்தும் ரேடியோ தொடங்கி, செல்பேசி வரை மின்காந்த அலைகளைப் பயன்படுத்தியே இந்தக் கருவிகள் எல்லாம் தொழிற்படுகின்றன.

மின்காந்த அலைகளில் பல வகைகள் உண்டு. குறைந்த சக்தியைக்கொண்ட ரேடியோ அலைகளில் தொடங்கி, சக்திவாய்ந்த அலைகளான காமா கதிர்கள் வரை அதனது வீச்சு செல்கிறது.

நிரோஷன் அண்ணனின் SciNirosh ஷோவில் இந்த மின்காந்த அலைகளைப் பற்றி எளிய தமிழில் விளக்குகிறார். பார்த்துப் பயனடையுங்கள்.

மின்காந்த அலைகளைப் பற்றிய என்னுடைய கட்டுரைகள் இதோ, SciNirosh விடியோவை பார்த்துவிட்டு மேலதிக தகவல்களுக்கு இந்தக் கட்டுரைகளையும் வாசிக்கவும்!

மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்
மின்காந்த அலைகள் 2 : பண்புகள்
மின்காந்தஅலைகள் 3: ரேடியோ அலைகள்

மேலும் SciNirosh ஐ Youtube இல் தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.youtube.com/c/scinirosh

மேலும் சமூக வலைத்தளங்களில் SciNirosh ஐ தொடர
Facebook: http://www.facebook.com/SciNirosh
Twitter: http://www.twitter.com/SciNirosh
Instagram: http://www.instagram.com/SciNirosh

Previous articleஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்
Next articleமின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்