2015

  • “கண்ணாமூச்சி ரே…… ரே………”

    “கண்ணாமூச்சி ரே…… ரே………”

      “பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்இ பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில் நீங்கள் ஒவ்வொருவரும்………………” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நஞ்சரிப்பு அது. அதைக் கேட்டே…

  • “மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”

    “மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”(இல்வாழ்க்கை-50) என்ற குறள் பாவானது “நாம் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்.” என்பதை வலியுறுத்துகின்றது. இதையே எமது சான்றோர் “பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழுங்கள் என்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும்…

  • கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்

    கருந்துளைகள் 06 – நியூட்ரான் விண்மீன்கள் ஒரு அறிமுகம்

    இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் இயற்கையின் விநோதங்களில் கருந்துளையைப் போலவே, இன்னொரு முடிவில் தொக்கி நிற்பது இந்த நியூட்ரான் விண்மீன்கள். சூரியனை விட பெரிய விண்மீன்கள், கிட்டத்தட்ட அந்த…

  • மனதை வெல்

    மனதை வெல்

    ஒருமுறை மிகப்புகழ்பெற்ற, பல வில்வித்தைப்போட்டிகளில் வெற்றிபெற்ற இளம் வீரன் ஒரு ஊருக்கு வந்தபோது அங்கே வில்வித்தையில் சிறந்த ஒரு ஜென் ஆசான் இருப்பதாக கேள்விப்பட்டு அவரை போட்டிக்கு வருமாறு சவால் விட்டான். சவாலை ஏற்றுக்கொண்டு போட்டியும் நடை பெற்றது. இளம் வீரன் தனது முழுத்திறமையையும்…

  • ஒன்றிணைக்கும் அன்பில்

    ஒன்றிணைக்கும் அன்பில்

    தன் வெளியின் ஓடம் எத்தனை தொன்மையினை கடந்து வந்திருக்கிறது கால நினைவில் இதனையும் இணைத்து விடு. நம் தனித்த விண்ணை அத்தனை உயிர்ப்புடன் நோக்குகிறேன். அன்பு ஒரு பொருட்டல்ல விண் நிறைக்கும் உணர்தல் ஒவ்வொரு தனிமையிலும் வீற்றிருக்கிறது. விண்ணகி மேலும் காத்திரு அகாலம் தன்…

  • காலத்தின் இறுதியொன்று

    காலத்தின் இறுதியொன்று

    கால நுழைவாயில் தன் நினைவை அதனதன் வழியாக உருமாற்றி வைத்திருக்கிறது. அதில் புதிர் நிறைந்த ஒரு நினைவை தேர்ந்தெடுத்தேன். என்றோ கைவிடப்பட்ட நினைவு அது எவ்வித தயக்கமின்றி அனுமதித்தது அந்நினைவு அன்றிருந்த காலம் மீண்டும் உருப்பெறுகிறது. ஒரு நிமிடம் கடந்த நிலையில் வழியெங்கும் நிகழ்கால…

  • 1935 நத்தார்

    1935 நத்தார்

    பேடன்வெய்லருக்கு மீண்டும் வந்து, முன்னர் நான் ஈடுபட்டிருந்த கருமங்களைத் தொடர்ந்தேன். நத்தார் அணுகிக் கொண்டிருந்த வேளையில் கமலாவின் நிலையில் வீழ்ச்சி தொடங்கியது. மீண்டும் நெருக்கடி. அவளுடைய வாழ்வினை உண்மையிலேயே பயம் ஊசலாடியது. 1935ன் அந்தக் கடைசி நாட்களிலே வெண்பனி படந்திருந்த காலத்திலே என்ன செய்வதென்று…

பிரிவுகள்