
மின்காந்த அலைகள் 9: காமா கதிர்கள்
மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.

மின்காந்த அலைகளிலேயே மிகவும் சக்திவாந்த கதிர்வீச்சாக காமாக் கதிர்வீச்சு காணப்படுகிறது. ஆகவே இதனது போட்டோன்கள் மிகவும் சக்தி வாய்ந்த்தவை. எக்ஸ் கதிர்களை விடச் சக்திவாய்ந்தவை.

பொதுவாக இதனது அலைநீளம் மிக மிகச் சிறியதாக இருப்பதால் எக்ஸ் கதிர்வீச்சை அதன் அலைநீளத்தில் அளக்காமல், அது கொண்டிருக்கும் சக்தியின் அடிப்படையில் அளக்கின்றனர். இதற்குக் காரணம், எக்ஸ் கதிரின் அலைநீளம் 0.03 நனோ மீட்டார் தொடக்கம் 3 நனோ மீட்டர்கள் வரை இருப்பதே! இந்த…

மான்க்ஸ் ஒரு வால்வெள்ளி என பெயரிடப்பட்டிருந்தாலும், அது ஒரு சிறுகோள் (asteroid) என்றே கருதப்படுகிறது. சிறுகோள்கள் எனப்படுவது, சூரியத் தொகுதி உருவாகிய காலத்தில் உருவாகிய பாறைகளாலான கோள்களின் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்கள்) எச்சங்களாகும்.

சூரியக் கிளரொளி என்றால் என்னவென்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? சூரியக் கிளரொளி என்பது சூரியனின் மேற்பரப்பில் இடம்பெறும் பாரிய வெடிப்பைக் குறிக்கும். இது பில்லியன் கணக்கான சூரியனின் அணுத் துணிக்கைகளை விண்வெளியில் சிதறடிக்கச் செய்யும்.

‘ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்’ கதையை நீங்கள் குழந்தைப் பருவத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? அந்தக் கதையில் வரும் குள்ளர்களைப் போலவே நமது சூரியனுக்கும் ஐந்து குள்ளர்கள் உண்டு – அதாவது குறள்கோள்கள் என அழைக்கப்படும் இவை முறையே, சீரிஸ், ஈரிஸ், மேக்மேக், ஹோவ்மீயா…

பூமியில் டைனோசர்கள் உலாவிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இந்த வளையங்கள் சனியைச் சுற்றி உருவாகியிருக்கவேண்டும் என்பது இவர்கள் முடிவு – டைனோசர்களிடம் பாரிய தொலைக்காட்டிகள் இருந்திருந்தால், இந்த அழகிய பிரமாண்ட நிகழ்வை அவர்கள் பார்த்திருக்கலாம்!

வெறும் ரசாயனத்தாக்கத்தை பயன்படுத்தி இயங்கும் ராக்கெட்கள் ஒளியின் வேகத்தில் 5% கூட செல்வதில்லை. நம்மிடம் இருக்கும் ராக்கெட்களை பயன்படுத்தி செவ்வாய்க்குச் செல்ல குறைந்தது 5 மாதங்களாவது எடுக்கும்; அது அவ்வளவு சுவாரஸ்யமான பயணமாக இருக்காது என்பது ஒரு விடயம் என்ற போதிலும், காலவிரையைம் அதிகமல்லவா?

முதலில் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி நாம் விளங்கிக்கொள்வதற்கு ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன, அது ஏன் பிரபஞ்ச அறிவியலில் அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த LIGO எனப்படும் Laser Interferometer Gravitational-Wave Observatory, ஏன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த ஈர்ப்பு அலைகளை…

உங்கள் வீட்டில் நீங்கள் குழந்தையாய் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சுவற்றில் மாட்டிவைத்திருக்கலாம். அதேபோலவே விண்ணியலாளர்கள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் தொகுதியில் கோள்கள் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர்.