விண்ணியல்

  • மீண்டும் ஒரு புதிய குறள்கோள் கண்டுபிடிப்பு

    மீண்டும் ஒரு புதிய குறள்கோள் கண்டுபிடிப்பு

    மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் புதிய குறள்கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். புளுட்டோவின் பாதி அளவான இந்தக் குறள்கோள், அண்ணளவாக சூரியனை புளுட்டோவின் சுற்றுப்பாதையைப் போல இரண்டு மடங்கு தொலைவில் சுற்றிவருகிறது.

  • எக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம்

    எக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம்

    எக்ஸ் கதிர்கள், எம்மால் சாதரணமாக பார்க்கமுடிந்த ஒளியின் சக்தி கூடிய வடிவமாகும். எக்ஸ் கதிர்களால் சாதாரண ஒளியால் பயணிக்க முடியாத ஊடகங்களுக்குள்ளும் பயணிக்க முடியும், உதாரணமாக மரம் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றினூடாக. காரணம் எக்ஸ் கதிர் கூடியளவு சக்தியைக் கொண்டிருப்பதனால் ஆகும்.

  • சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்

    சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்

    சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர்…

  • அசூர பல்சாரின் மர்மம்

    அசூர பல்சாரின் மர்மம்

    2014 இல் விண்வெளித் தொலைநோக்கி மூலம் விண்ணியலாளர்கள் எதிர்பாராத மின்னிக்கொண்டிருக்கும் சிக்னல்களை அவதானித்தனர். அது ஒரு பசிமிக்க கருந்துளையில் இருந்து வரும் சிக்னல் எனக் கருதப்பட்டது.

  • இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி

    இரவு வானைப் படமிடும் விண்வெளித் தொலைநோக்கி

    பால்வீதி எனப்படும் சுழல் விண்மீன் பேரடையில் இருக்கும் ஒரு சுழல் கரத்தின் ஒரு பகுதியிலேயே நாம் இருக்கிறோம். விண்மீன் பேரடை (galaxy) என்பது எண்ணிலடங்காத விண்மீன்கள் ஈர்ப்புவிசையால் கட்டுண்டு இருக்கும் ஒரு அமைப்பாகும். நமது பால்வீதி இப்படியான ஒரு மிகப்பெரிய விண்மீன்பேரடையாகும்.

  • பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 1

    பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 1

    பிரபஞ்சம் என்பது விந்தை என்பதனை சற்றே இரவு வானை நிமிர்ந்து பார்த்து, அந்தச் சிறிய புள்ளிகளைப் பற்றி வியந்த யாரும் மறுக்கமுடியாது. ஒளியலையை விடச் சிறிய அணுத்துகள்கள் தொடங்கி, பல மில்லியன் ஒளியாண்டுகள் வரை பரவியிருக்கும் பல்வேறுபட்ட கட்டமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பிரபஞ்சம்…

  • தேர்சான் 5 இன் புராணக்கதை

    தேர்சான் 5 இன் புராணக்கதை

    Stegosaurus போன்ற இராட்சதப் பல்லி போன்ற டைனோசரிற்கு சிறிய பறவையளவு மூளை இருக்கும் என்று அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. ஆகவே நிச்சயம் இரண்டாவது மூளை, அதனது பின்புறத்தில் ஒழிந்திருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.

  • ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

    ஏலியன்ஸ் நாம் எதிர்பார்த்ததை விட அருகில் இருக்குமா?

    புரோக்சிமா செண்டோராய் (Proxima Centauri) பூமியில் இருந்து வெறும் 4.2 ஒளியாண்டுகள் தொலைவிலேயே காணப்படுகிறது. ஆகவே இதனைச் சுற்றிவரும் பாறைக்கோள், எமக்கு மிகவும் அருகில் இருக்கும் பிற-விண்மீன் கோளாகும்.

  • உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்

    உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்

    பல்வேறு சந்தர்ப்பங்களில், விண்கற்களின் பயணப்பாதை கோள்களின் பயணப்பாதையில் சந்திக்கும் வேளையிலோ, அல்லது, கோள் ஒன்றிற்கு அருகில் வரும் போது, அதனது ஈர்ப்புவிசையால் கவரப்பாடு பாதைமாறியோ, பல விண்கற்கள் கோள்களில் மோதுகின்றன.

பிரிவுகள்