
உலகங்களுக்கிடையில் ஒரு பாலம்
விண்வெளியில் இருக்கும் பொருட்கள் குழுவாகவே பயணிக்கின்றன. நிலவுகள் கோள்களைச் சுற்றிவருகின்றன. கோள்கள் விண்மீன்களை சுற்றிவருகின்றன, இதனைப் போல விண்மீன் பேரடைகள் கூட சில சமயங்களில் ஒன்றையொன்று சுற்றிவரும்.

விண்வெளியில் இருக்கும் பொருட்கள் குழுவாகவே பயணிக்கின்றன. நிலவுகள் கோள்களைச் சுற்றிவருகின்றன. கோள்கள் விண்மீன்களை சுற்றிவருகின்றன, இதனைப் போல விண்மீன் பேரடைகள் கூட சில சமயங்களில் ஒன்றையொன்று சுற்றிவரும்.

அமெரிக்கக் தேசிய பனி பற்றிய தகவல் நிலையத்தின் (NSIDC) தகவல்ப்படி கடந்த வாரத்தில் அண்டார்டிக்கா கடற்பரப்பின் மேலே இருக்கும் பனிப்பாறையின் அளவு 2.22 மில்லியன் சதுர கிமீயாக குறைவடைந்துள்ளது.

வேறு விண்மீன்களை சுற்றிவரும் 3500 இற்கும் அதிகமான கோள்களை நாம் கண்டறிந்துள்ளோம். அதில் பல பாறையால் உருவான பூமியின் அளவைக் கொண்டவை, ஆனால் அவை பூமி போலவே இருக்கும் என்று அர்த்தமாகாது.

ஐம்பது வருட தேடலின் பின்னர் இறுதியாக விஞ்ஞானிகள் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனைக் கண்டறிந்துவிட்டனர். அண்ணளவாக பூமியின் அளவைக்கொண்ட இந்த வெள்ளைக்குள்ளன், பூமியைவிட 200,000 மடங்கு திணிவைக் கொண்டது, மேலும் பூமியைப் போல 100 மில்லியன் மடங்கு காந்தப்புலத்தையும் கொண்டுள்ளது.

PROCYON என்னும் சிறிய செய்மதி விண்ணுக்கு 2014 இல் ஏவப்பட்டது. PROCYON (ப்ரோசையோன் என உச்சரிக்கப்படும்) என்கிற செய்மதி சிறுகோளிற்கு அருகில் சென்று அதனைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக உருவாக்கப்பட்டது.

14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பெருவெடிப்பு (Big Bang) மூலமாக இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது – இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது!

1997 இல் பிரமாண்டமாக சனியை நோக்கி விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம் கசினி. அன்றிலிருந்து இன்றுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட திட்டங்களில் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் கசினி திட்டமும் உள்ளடங்கும்.

ஒளியில் பலவகை உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகைப் பற்றி பல விடயங்களைச் சொல்லுகின்றன, ஆனால் இதில் ஒன்று மட்டுமே எம் கண்களுக்கு புலப்படும்.

இந்தப் பாரிய பிரபஞ்சத்தில் இருக்கும் விண்மீன் பேரடைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று கண்டறிவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்ட காலம் முதலே விண்ணில் இருக்கும் பொருட்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று அறிவதில் எமக்கு ஆர்வம் ஏற்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி…