விண்ணியல்

  • வயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே?

    வயதுபோன செய்மதிகள் இறப்பது எங்கே?

    ஆயிரக்கணக்கான செய்மதிகள் பூமியைச் சுற்றி வலம்வருகின்றன. ஆனால் அவை நிரந்தரமாக பூமியை சுற்றிவருவதில்லை. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளும், விண்வெளியின் கடினமான நிலைமைகளும் செய்மதிகளின் வாழ்வுக்காலத்தை பாதிக்கின்றன.

  • காசினியின் முடிவு

    காசினியின் முடிவு

    அண்ணளவாக 13 வருடங்களாக சனியை சுற்றிவந்த காசினி-ஹுய்ஜென்ஸ் திட்டம் நிறைவுக்கு வருகிறது. காசினி விண்கலம் 1997 இல் பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. ஏழு வருடங்களாக சூரியத் தொகுதியில் பயணித்து சனியை அடைந்தது காசினி.

  • காஸ்மிக் ஈஸ்டர் முட்டை

    காஸ்மிக் ஈஸ்டர் முட்டை

    பல ஆதிகால பழங்குடியினர் இந்தப் பூமி ஒரு முட்டை போன்ற அமைப்பினுள் இருப்பதாக கருதினர். இந்த முட்டை போன்ற அமைப்பைக் குறுக்கறுத்து விண்மீன்கள் பயணிப்பதாக அவர்கள் கருதினர்.

  • முரட்டுத்தனமாக பிறந்தவை

    முரட்டுத்தனமாக பிறந்தவை

    கருந்துளைகள் தங்களது அழிக்கும் திறமைக்கு புகழ்பெற்றவை – விண்மீன்களையும் கோள்களையும் அப்படியே கிழித்து முழுதாக கபளீகரம் செய்யும் வல்லமை கொண்டவை. ஆனாலும் இந்தக் கருந்துளைகள் பிரபஞ்ச சமூகத்தில் மிகவும் முக்கிய உறுப்பினராகும்.

  • பூமியின் காந்தப்பட்டையை படமிடல்

    பூமியின் காந்தப்பட்டையை படமிடல்

    ஆபத்தான பிரபஞ்ச கதிர்வீச்சில் இருந்தும், பூமியைத் தாக்கும் துணிக்கைகளிடம் இருந்தும் பூமியை பாதுகாக்க பூமியைச் சுற்றி கூடு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கூடு இல்லாவிட்டால் பூமியில் உயிர் என்பது தோன்றியிருக்காது. இந்தக் கூடு கண்களுக்கு புலப்படாத கூடு. இதுதான் பூமியின் காந்தப்புலம்.

  • வயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்

    வயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்

    இந்த விண்வெளிப் பொருட்கள், பூமியில் இருக்கும் அத்தனையும், நாம் தொலைநோக்கிகள் மற்றும் கருவிகள் கொண்டு பிரபஞ்சத்தில் அவதானித்த அத்தனையும் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கும் வஸ்துவில் வெறும் 5% மட்டுமே.

  • சனியின் சூடான வளையங்கள்

    சனியின் சூடான வளையங்கள்

    மேகங்கள் இல்லாத இரவில் வெளியில் சென்றால், நீங்கள் ஐந்து கோள்கள் வரை தொலைநோக்கியின் உதவியின்றி பார்க்கமுடியும். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவை வெறும் கண்களால் பார்க்கக்கூடியவாறு இருக்கும்.

  • புறவிண்மீன் கோள்கள் ஒரு பார்வை

    புறவிண்மீன் கோள்கள் ஒரு பார்வை

    ஜனவரி 9, 1992 இல் முதலாவது புறவிண்மீன் கோள் ஒன்றை நாம் கண்டறிந்ததில் இருந்து, வெறும் கனவாய் இருந்த வேற்றுலக உயிரினங்களைப் பற்றிய தேடல் நனவாகியது. அன்றிலிருந்து இன்றுவரை நாம் 3500 இற்கும் அதிகமான வேறு விண்மீன்களை சுற்றிவரும் கோள்களைக் கண்டறிந்துள்ளோம்.

  • ஒரு குளிர்ந்த குள்ளனும் ஏழு கோள்களும்

    ஒரு குளிர்ந்த குள்ளனும் ஏழு கோள்களும்

    25 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரபஞ்சத்திலேயே நமது சூரியத் தொகுதியில் இருக்கும் கோள்களைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருந்தோம். இன்று பொதுவாக எல்லா விண்மீன்களையும் கோள்கள் சுற்றிவருவதை நாமறிவோம்!

பிரிவுகள்