விண்ணியல்

  • பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?

    பாரிய விண்மீன்களைச் சுற்றி அதிகளவான வாயுக்கள் ஏன்?

    புதிதாக பிறந்த விண்மீன்களைச் சுற்றியும் தட்டுத் தட்டாக வாயுக்கள் சூழ்ந்து காணப்படும். இதனை நாம் “பிரபஞ்சப் பனி” என்றும் அழைக்கலாம். பூமியில் உள்ள பனிப் படலம் காலைவேளையில் மறைவதைப் போல, பெரிய பிரகாசமான விண்மீன்களைச் சுற்றியிருக்கும் வாயுக்கள் வேகமாக மறைந்துவிடும் என்று விண்ணியலாளர்கள் கருதினர்.

  • வெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி

    வெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி

    2015 இல் ஒரு விண்மீன் தனது வாழ்வுக் காலத்தை முடித்துக் கொண்டு உக்கிரமான சுப்பர்நோவாவாக வெடித்துச் சிதறியதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதுவரை அவதானித்த சுப்பர்நோவாக்களை விட மிகப்பிரகாசமான வெடிப்பு. நமது பால்வீதியை விட 20 மடங்கு பிரகாசமாக இருந்தது அந்த வெடிப்பு.

  • பிரபஞ்ச நிழல் பொம்மலாட்டம்

    பிரபஞ்ச நிழல் பொம்மலாட்டம்

    கடந்த 20 ஆண்டுகளில், சூரியத் தொகுதிக்கு வெளியே கோள்கள் எதுவும் இருக்கின்றனவா என்று தெரியாத நிலையில் இருந்து, சூரியத் தொகுதிக்கு அப்பால் இருக்கும் 3500 ‘பிறவிண்மீன் கோள்’களைக் (exoplanets) கண்டறிந்துள்ளோம்.

  • விண்மீனின் குடும்பப் புகைப்படம்

    விண்மீனின் குடும்பப் புகைப்படம்

    தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த ஏலியன் இனம் ஒன்று நமது சிறிய பூமியைக் கண்டறிந்து ஒரு நாள் முழுதும் எம்மை ஆய்வு செய்ய கருவிகளை அனுப்பினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். ஒரு பெரிய ஸ்கேனரைக் கொண்டு மொத்த பூமியையும் அவர்களால் படம்பிடிக்க முடியும்.

  • பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

    பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

    சுப்பர் நிலவு என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையைப் போலவே பூமியைச் சுற்றிவரும் நிலவின் பாதையும் நீள்வட்டமானதே. இப்படியாக பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, பூமிக்கு மிக அருகில் வரும் ஒரு சந்தர்ப்பமும், அதேபோல பூமியில் இருந்து தொலைவிற்கு செல்லக்கூடிய…

  • 15000 விண்கற்களுக்கும் மேல்

    15000 விண்கற்களுக்கும் மேல்

    ஒவ்வொரு 2000 வருடங்களுக்கு ஒரு முறை நீலத்திமிங்கிலம் அளவுள்ள விண்கல் பூமியில் மோதும். அதேபோல சில மில்லியன் வருடங்களுக்கு ஒரு முறை, மனிதகுல எதிர்காலத்தியே கேள்விக்குறியாக்கக்கூடிய விண்கல் பூமியை தாக்கும்.

  • பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 2

    பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 2

    ஆவர்த்தன அட்டவணையில் இருக்கும் மூலகங்களில் மிகச் சிறியது ஹைட்ரோஜன். ஒரு புரோத்திரன் மற்றும் இலத்திரன் சேர்ந்தால் ஹைட்ரோஜன் அணு உருவாகிவிடும். ஒன்றுக்கு மேற்பட்ட புரோத்திரன்கள் சேர்ந்து அணுக்கருவை உருவாக்கும் உடன்பாட்டில் முதலாவது சிறிய கட்டமைப்பு ஹைட்ரோஜனுக்கு அடுத்ததாக இருக்கும் மூலகத்தில் இருக்கிறது.

  • மறைந்திருக்கும் பிசாசுகள்

    மறைந்திருக்கும் பிசாசுகள்

    இந்தப் பிரபஞ்சத்துக்கே அரக்கர்கள் என்றால் அது கருந்துளைகள் தான். இருளில் மறைந்திருக்கும் இந்தக் கருந்துளைகள், பாவப்பட்ட கோள்கள், விண்மீன்கள் தங்களை நோக்கி வரும் வரை காத்திருக்கும். அப்படி அவை கருந்துளைகளின் அருகே வந்துவிட்டால், கருந்துளையின் இரவுச் சாப்பாடு அவைகள்தான்!

  • காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்

    காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்

    இந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு…

பிரிவுகள்