விண்ணியல்

  • Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?

    Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?

    வெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய்…

  • சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

    சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

    கடந்த அக்டோபர் 19 இல் Pan-STARRS1 என்கிற தானியங்கி தொலைநோக்கி முதன் முதலாக ஒரு வான் பொருளை அவதானிக்கிறது. அதனிடம் இருந்த மென்பொருளினால் இந்தப் பொருளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக எடுத்த புகைப்படங்கள், இந்தப் பொருள் சூரியத்…

  • புரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்

    புரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்

    தற்போது எம்மிடம் இருக்கும் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் புரோக்ஸிமா சென்டுரியை  அடைய பல மில்லியன் வருடங்கள் ஆகும். ஆனால் தற்போது Starshot எனும் ஒரு புதிய திட்டம் இந்தக் காலகட்டத்தை வெறும் 20 வருடங்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

  • மடிய மறுக்கும் ஒரு விண்மீன்

    மடிய மறுக்கும் ஒரு விண்மீன்

    மிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர…

  • நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்

    நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்

    நிலவின் மேற்பரப்பில் சங்கிலித் தொடராக காணப்படும் இடிந்த குழிகள், நிலவின் மேற்பரப்பின் கீழே பாரிய குகைகளும் சுரங்கங்களும் மறைந்து காணப்படலாம் எனக் கருதத் தூண்டுகிறது. இந்தச் சுரங்கங்கள் பாரிய நிலத்தடி வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்தச் சுரங்கத்தில் வீதிகளையோ, அல்லது முழு நகரங்களையோ…

  • ஒரு வால்வெள்ளியா? இல்லை, இரண்டு சிறுகோள்களா?

    ஒரு வால்வெள்ளியா? இல்லை, இரண்டு சிறுகோள்களா?

    சிறுகோள் 288P  தொலைவில் இருக்கும் வியாழனுக்கும், செவ்வாய்க்கும் இடையே உள்ள சிறுகோள்பட்டியில் சம்சாரிக்கிறது. இதனால் இதனை அவதானிப்பது என்பது கடினமான காரியம்.  ஆனாலும், அண்மையில் அது பூமிக்கு அருகில் கடந்து சென்றதால், அதனை தெளிவாக அவதானித்து ஆய்வுசெய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அவதானித்ததில் கிடைத்த…

  • ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்

    ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்

    புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கோள், புதிய தார்வீதியை விடக் கருமையானது. இதன் மேற்பரப்பில் விழும் ஒளியை பெருமளவு கபளீகரம் செய்கிறது. இன்னும் தெளிவாகக் கூறினால் இதன் மேற்பரப்பில் விழும் ஒளியில் வெறும் 10% மான ஒளியே மீண்டும் தெறிப்படைகிறது.

  • வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்

    வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்

    1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும்…

  • மறையும் தூமகேதுவின் வால்

    மறையும் தூமகேதுவின் வால்

    ஒரு வருடத்தில் பலமுறை இரவு வானம் நூற்றுக்கணக்கான தீப்பந்துகளால் ஒளிர்கிறது. இவற்றை நாம் “எரி நட்சத்திரம்” என்கிறோம். உண்மையிலேயே இவற்றுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து எரியும் சிறு கற்களே இவை. இவற்றை நாம் விண்கற்கள் என்கிறோம்.

பிரிவுகள்