
ரேடியோவின் சத்தத்தைக் கூட்டும் கருந்துளைகள்
ரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத் திருகுவதுதான் அந்த முறை!

ரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத் திருகுவதுதான் அந்த முறை!

பூமியில் இருந்து விண்வெளியை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் கடலில்லாத கோளில் அது விழுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக்குறைவு என காமடியாகக் கூறுமளவிற்கு கடந்த தசாப்தத்தில் கோள்களைப் பற்றியும், துணைக்கோள்களைப் பற்றியும் நாம் கண்டறிந்த விடையங்கள் எம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன.

பொதுவாக விண்மீன் பேரடை ஒவ்வொன்றுக்கும் ஒரு கருவே இருக்கும். இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் பேரடைக்கு நான்கு கருக்கள் இருக்கிறதா? முதன்முதலில் இதனை அவதானித்த விண்ணியலாளர்களுக்கும் இதே சந்தேகம் தான். ஆனால் அவர்கள் இறுதியில் வந்த முடிவு சற்றே விசித்திரமானது!

“மேலே போனதெல்லாம் மீண்டும் கீழே வரவேண்டும்” என்கிற சொல்லாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் ஏன் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? அதற்கு விடை “ஈர்ப்புவிசை”.

பிறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், உயிரினம் அங்கே இருக்குமா என்கிற கேள்விக்கு பூமியின் அம்சங்களை அடிப்படையாக வைத்தே தேடலை நடாத்துகின்றனர். பொதுவாக நமது சூரியன் போன்ற ஒரு விண்மீன், அதனை சரியான தொலைவில் சுற்றிவரும் பூமி போன்ற அளவுள்ள பாறைக்கோள் இவைதான் கோளில்…

இளம் பருவத்தில் சிறுவர்கள் முழு உயரத்தை அடைய வேகமாக வளர்சியடைவர். இளம் விண்மீன்கள் கூட இதே போன்ற வளர்ச்சியை அடைகிறது.

இந்தக் கோளை கூகிளின் செயற்கை அறிவுகொண்ட ப்ரோக்ராமை பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.

இது சுழலும் வேகத்திற்கு வெறும் பாறைகளால் ஒன்றுசேர்க்கப்பட்ட விண்கல் என்றால் சிதறியிருக்க வேண்டும். ஆனால் இதன் கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது. எனவே நிச்சயம் உலோககட்டமைப்பை இந்த விண்கல் கொண்டிருக்கவேண்டும்.

வட மற்றும் தென் துருவங்களில் ஒளிர்ந்துகொண்டே அசையும் திரைச்சீலையாக இந்த ஆரோராக்கள் காணப்படும். சூரிய தொகுதில் இருக்கும் சில கோள்களில் உள்ள வானை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் எக்ஸ்-கதிர் ஆகியவற்றால் ஆரோராக்கள் நிறம் தீட்டுகின்றன. இந்தப் படத்தில் நாம் முதன் முதலாக வியாழனின்…