மிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு

மிகச் சக்திவாய்ந்த சிறிய வெடிப்பு

சூரியன் தனது கதையை தனது கட்டமைப்பின் ஒளி அடுக்குகள் மூலமே சொல்கிறது. ஒவ்வொரு அடுக்கும் குறித்த வெப்பநிலையில் என்ன செயற்பாடு இடம்பெற்றது என்று எமக்குக் காட்டுகிறது. உதாரணமாக, நாம் பார்க்கும் சூரிய ஒளியானது 6000 பாகை செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் மேற்பரப்பில் இருந்து வருகிறது.
சூரியனின் விதி

சூரியனின் விதி

விண்மீன்கள் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. பிரபஞ்ச அடுப்புகள் என்று அவற்றை நாம் கருதுவது தவறே இல்லை. மனிதனைப் போன்ற உயிரினங்கள் உருவாகக் காரணமான கார்பன், ஆக்சிஜன் போன்ற மூலகங்கள் இந்த விண்மீன்களின் மூலமே பிரபஞ்சத்திற்கு கொண்டுவரப்பட்டன.

சூரியனைத் தொட ஒரு திட்டம்

சூரியனைத் தொட ஒரு திட்டம்

நாசாவின் பார்கர் சோலார் ஆய்வி (Parker Solar Probe) வரும் சனிக்கிழமை (11.8.2018) அன்று செலுத்தப்படவுள்ளது. சூரியனுக்கு மிக அருகில்…
விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?

விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?

பொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.