facts

  • நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

    நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது. நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுக்கிறது. யுரேனசைப்…

  • யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

    யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் 7வது கோள் யுரேனஸ் ஆகும். இது சூரியனை 2.9 பில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சுற்றி வருகிறது. (19.19 AU) யுரேனசில் ஒரு நாள் என்பது 17 மணித்தியாலங்கள் ஆகும். அதேபோல சூரியனை ஒரு முறை சுற்றிவர 84 வருடங்கள் எடுக்கின்றது. இது…

  • சனியைப் பற்றி 10 விடயங்கள்

    சனியைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது. சனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது. வியாழனைப்போல சனியும்…

  • வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

    வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வியாழனில் ஒரு நாள் என்பது அண்ணளவாக வெறும் 10 மணித்தியாலங்களே. ஆனால் சூரியனைச் சுற்றிவர 12 பூமி வருடங்கள் எடுக்கிறது. வியாழன் ஒரு வாயு…

  • பூமியைப் பற்றி 10 விடயங்கள்

    பூமியைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது. புதன், வெள்ளியைப் போல பூமியும் ஒரு பாறைகளாலான கோளாகும். இதன் மேற்பரப்பில்…

  • சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியன் ஒரு விண்மீன். விண்மீன்கள் திண்ம மேற்பரப்பைக் கொண்டிருக்காது. இது முழுதும் வாயுக்களால் உருவான ஒரு கோளவடிவப் பொருள். சூரியனில் அண்ணளவாக 70% ஐதரசன், 28% ஹீலியம் காணப்படுகிறது. மேலும் கார்பன், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1.5% உண்டு.

பிரிவுகள்