வேற்றுக்கிரக நாகரீகங்கள் ― மின்னூல்

டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எப்படி நாகரீகமானது வளர்ந்து செல்லும் என்றும், அறிவியல் ரீதியான சவால்களை எப்படி எதிர்கொள்ளும் என்றும் பார்க்கலாம்.

பல்வேறு கோள்களில் குடியேறுதல், உடுக்களுகிடையில் பயணித்தல், பாரியளவு சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பிரபஞ்ச அழிவில் இருந்து தப்பிக்க முடியுமா என ஆராய்தல் என பல்வேறுபட்ட விடயங்களை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.

இலவசமாக அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ள மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கோடு பரிமாணம் தளத்தினால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பின் மின்னூல் வடிவமே இது.


கட்டுரைத் தொகுப்பை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

வேற்றுக்கிரக நாகரீகங்கள் PDF ― 711 KB கோப்பு


இந்தக் கட்டுரைத்தொகுப்பில் இருக்கும் எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகளை பின்வரும் வழிமுறைகளில் சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த மின்னூலின் தரத்தை உயர்த்த உதவலாம்.

parimaanam.mag@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு பிழைகளை சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பலாம், அலல்து பரிமாணத்தின் முகப்புத்தக பக்கமான https://www.facebook.com/parimaanam/ என்கிற பக்கதினூடாக தகவல் அனுப்ப முடியும்.