
கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension
கூகிளின் புதிய குரோம் இணையஉலாவிக்கான Data Saver extension தற்போது குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது உங்கள் பாண்ட்வித் பாவனையைக் குறைக்கப் பயன்படும் ஒரு இலவச extension ஆகும்.

கூகிளின் புதிய குரோம் இணையஉலாவிக்கான Data Saver extension தற்போது குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது உங்கள் பாண்ட்வித் பாவனையைக் குறைக்கப் பயன்படும் ஒரு இலவச extension ஆகும்.

இரவில் இலத்திரனியல் சாதனங்களில் வாசிப்பை மேற்கொள்ளும் சாதாரண ஒருவருக்கு, அண்ணளவாக ஒரு மணி நேரம்வரை தூக்கம் தள்ளிப்போகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் பகல்வேளையில் அவர் பல்வேறு மறைமுகமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருகிறது.

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது! கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான…

இந்தப் பகுதியில் நாம் ஹபிளின் உள்ளகக் கட்டமைப்புக்களையும் அதன் கருவிகளையும் பார்க்கலாம். ஹபிள் ஒரு தொலைநோக்கிதான் ஆனாலும் அது பல்வேறுபட்ட ஒளியியல் கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல்வேறு அலைநீளங்களில் வரும் மின்காந்த கதிர்வீச்சை படம்பிடிக்க உதவுகின்றது.

விண்ணியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை இந்த ஹபிள் தொலைநோக்கிக்கே சாரும். இதுவரை 10,000 இற்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு ஹபிள் தொலைநோக்கியின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சாதரணமாக தொலைநோக்கிகள் பூமியில் நிர்மாணிக்கப்படும். ஆனால் இந்த ஹபிள் தொலைநோக்கி பூமியின் நிலமட்டத்தில் இருந்து அண்ணளவாக 550 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிவந்துகொண்டே விண்வெளியில் உள்ள பல பொருட்களையும் ஆய்வுசெய்கிறது.

எழுதியது: சிறி சரவணா ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான விண்டோஸ் 8.1 இற்கு அடுத்ததாக விண்டோஸ் 10 என்ற பெயரிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசை வெளியிடுகிறது. விண்டோஸ் 10 பல புதிய அம்சங்களை…

எழுதியது: சிறி சரவணா இது ஒரு தொடர்பதிவு, முன்னைய பதிவுகளை வாசித்தபின்னர் இந்தக் கட்டுரையை தொடருங்கள், அது உங்களுக்கு மேலும் சில விடயங்களை தெளிவாக புரியவைக்கும். செயற்கை நுண்ணறிவு கட்டுரைத் தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும். சரி, கடந்த பதிவில்…

இன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு…