தொழில்நுட்பம்

  • தமிழிலும் எழுதலாம் வாங்கோ!

    இன்று ஒருங்குறி (unicode) பயன்பாடு அதிகரித்த பின், தமிழைக் கணனிகளில் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிதாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். முன்பொரு காலத்தில், தமிழ் இணையத்தளங்களைப் பார்வை இடுவதற்கே அந்தத் தளத்தில் இருந்து எழுத்துருவை பதிவிறக்க வேண்டிய நிலை இருந்தது. பின்பு இந்தத்…

  • செயற்கை நுண்ணறிவு 4 – பிரிவுகள்

    எழுதியது: சிறி சரவணா செயற்கை அறிவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும், அதில் பல பிரிவுகளை இன்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருந்தும், செயற்கை அறிவில் இருக்கவேண்டிய எல்லாத் துணைப் பிரிவுகளையும் அறிந்துவிட்டனரா என்றால், இல்லை என்றே சொல்லவேண்டும். அப்படி அறியப்பட்ட பிரிவுகளிலும் சில பிரிவுகளை…

  • கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை

    கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை

    இன்று கணணியைப் பாவிப்பதில் நமது அளவு அதிகரித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதற்கேற்ப கணனியில் நாம் சேமித்து வைத்திருக்கும் கோப்புக்களின் அளவும் அதிகரித்துள்ளது. நான் முதன் முதலில் கணணியைப் பார்த்தது 1995 இக்கு பிறகுதான், அண்ணனுக்காக கொண்டுவரப்பட்ட கணனியில் இருந்த ஹர்ட்டிஸ்க்கின் கொள்ளளவு வெறும் 350MB…

  • செயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு

    செயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு

    செயற்கை நுண்ணறிவின் அறிவியல் ரீதியான ஆரம்பம் 1900 களுக்கு பின்பே ஆரம்பித்தது என்று சொல்லாம். ஆனாலும் செயற்கை நுண்ணறிவைப் பற்றி சிந்திக்க முதல், தர்க்கவியல் (logic) என்ற ஒன்றைப் பற்றி அதிகமாகவே அறிவியலாளர்கள் சிந்தித்து இருகின்றனர். கணிதம் என்ற ஒன்று மனிதனின் கண்டுபிடிப்பில் மிக…

  • செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

    செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

    நுண்ணறிவு என்பது பல்வேறு உயிரினங்களில் பல்வேறு வகைகளில் இருக்கின்றது. ஆகவே நம்மால் இது தான் நுண்ணறிவு என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இன்று நாம் செயற்கை அறிவு அல்லது நுண்ணறிவு என்று கருத்தில் கொள்ளும் அனைத்து முறைகளும் அல்லது பெரும்பாலான முறைகள்…

  • செயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்

    எழுதியது : சிறி சரவணா இயற்க்கை மிகவும் விந்தையானது. ஒரு கல அங்கியாக இந்த பூமியில் தோன்றிய உயிர் இன்று சூரியத் தொகுதியையும் தாண்டி விண்கலங்களை அனுப்பக் கூடிய அறிவாற்றல் கொண்ட மனித இனமாக வளர்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் 13.8 பில்லியன் வருட வயதோடு ஒப்பிட்டால்,…

  • கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?

    கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?

    கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது…

  • GPS – ஏன், எதற்கு, எப்படி!

    GPS – ஏன், எதற்கு, எப்படி!

    எழுதியது: சிறி சரவணா ஆதிகாலத்தில் இருந்தே மனிதன் ஆபிரிக்க வெளிகளிலும், ஐரோப்பிய மலை மேடுகளிலும், ஆசியக்காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். காலம், காலமாகவே அவனுக்கு தேடல் இருந்திருக்கிறது. ஆனால் புதிய இடங்களைச் சேரும் போதும், அங்கே தனது தேடல்களை மேற்கொள்ளும் போதும், மிகப்பெரிய பிரச்சினை –…

பிரிவுகள்