solar system

  • பூமியைப் பற்றி 10 விடயங்கள்

    பூமியைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது. புதன், வெள்ளியைப் போல பூமியும் ஒரு பாறைகளாலான கோளாகும். இதன் மேற்பரப்பில்…

  • வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்

    வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்

    வெள்ளி, பூமியைவிட சிறிதளவே சிறியது. பூமியின் விட்டம் 12742 km, வெள்ளியின் விட்டம் 12104 km. சூரியனுக்கு அண்மையில் இருக்கும் இரண்டாவது கோள். இது சூரியனில் இருந்து 108 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வெள்ளியில் ஒரு நாள் என்பது, பூமியில்…

  • புதனைப் பற்றி 10 விடயங்கள்

    புதனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியத்தொகுதியிலேயே மிகச் சிறிய கோள் புதன் – பூமியின் நிலவைவிட சற்றுப் பெரியது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுவாகும் – சூரியனில் இருந்து அண்ணளவாக 58 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. புதன், தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 59…

  • சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

    சூரியன் ஒரு விண்மீன். விண்மீன்கள் திண்ம மேற்பரப்பைக் கொண்டிருக்காது. இது முழுதும் வாயுக்களால் உருவான ஒரு கோளவடிவப் பொருள். சூரியனில் அண்ணளவாக 70% ஐதரசன், 28% ஹீலியம் காணப்படுகிறது. மேலும் கார்பன், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1.5% உண்டு.

  • சூரியத் தொகுதி: ஒரு அறிமுகம்

    சூரியத் தொகுதி: ஒரு அறிமுகம்

    எழுதியது: சிறி சரவணா சூரியத்தொகுதி என்பது, சூரியனையும், அதனைச் சுற்றி வரும், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள், குறுங்கோள்கள், வான்கற்கள், வால்வெள்ளிகள் என்பனவற்றை கொண்ட ஒரு அமைப்பாகும். எமது சூரியத்தொகுதி, பால்வீதி எனப்படும், நட்சத்திரப்பேரடையில் இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திரத்தொகுதிகளில் ஒன்றாகும். சூரியத்தொகுதியில் மிக முக்கிய…

பிரிவுகள்