உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்

உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்

பல்வேறு சந்தர்ப்பங்களில், விண்கற்களின் பயணப்பாதை கோள்களின் பயணப்பாதையில் சந்திக்கும் வேளையிலோ, அல்லது, கோள் ஒன்றிற்கு அருகில் வரும் போது, அதனது ஈர்ப்புவிசையால் கவரப்பாடு பாதைமாறியோ, பல விண்கற்கள் கோள்களில் மோதுகின்றன.
சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்: இலவச மின்னூல்

சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்: இலவச மின்னூல்

நண்பர்களே! நீண்ட நாட்களாக செய்துவந்த முயற்சி இறுதியில் நிறைவுபெற்றுவிட்டது. சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல்.

சென்ற வருடத்தில் இருந்து மட்டக்களப்பு வானியல் கழகத்தில் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்கப்படும் சூரியத்தொகுதிக்கான அடிப்படைக் கைநூலாகவே இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது எல்லோருக்கும் பயன்படும் வண்ணம்  தமிழிலும் இதனை வெளியிடுகிறேன்.

கோள்விண்மீன் படலங்கள்

கோள்விண்மீன் படலங்கள்

இதுவரை 21 கோள்விண்மீன் படலங்கள், பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகள் தூரத்தினுள் நாம் கண்டறிந்துள்ளோம். இதுபோக மேலும் அண்ணளவாக 3000 கோள்விண்மீன் படலங்கள் நம் பால்வீதியில் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.
வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்

வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்

எழுதியது: சிறி சரவணா

கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து நாம் செய்த சாதனைகளை எல்லாம் விட அதிகமானது. அதில் மிக முக்கியமான சாதனையாக மனிதனின் விண்வெளிப் பயணத்தைக் குறிப்பிடலாம். அதிலும், 400,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் சென்று காலடிவைத்து, அங்கே வடை சுட்ட பாட்டியை தேடியது மனிதனின் சாதனைகளுக்குள் ஒரு சிகரம் என்றே சொல்லவேண்டும்.

1960 களின் பின்னர் விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமாகிவிட, மனிதனுக்கு சூரியத்தொகுதியை ஆராய ஒரு புதிய வழி கிடைத்தது. அதுவரை, தொலைக்காட்டிகள் மூலம் மட்டுமே மற்றைய கோள்களையும் அதன் துணைக்கோள்களையும் பற்றி அறிந்த மனிதன், இப்போது வான்வெளிப் பொருட்களை நோக்கி விண்கலங்களை செலுத்தக்கூடியளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட, அதை சாதகமாகக்கொண்டு நமது சூரியத்தொகுதியில் உள்ள கோள்களை ஆராய ஒரு புதிய திட்டம் உருவானது.

நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில்…
யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் 7வது கோள் யுரேனஸ் ஆகும். இது சூரியனை 2.9 பில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சுற்றி வருகிறது. (19.19…
சனியைப் பற்றி 10 விடயங்கள்

சனியைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச்…
வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. வியாழனில்…
செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.…
பூமியைப் பற்றி 10 விடயங்கள்

பூமியைப் பற்றி 10 விடயங்கள்

சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்ற 24…