BBC Future இணையத்தளம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் மிக குறைந்த வெப்பநிலையில் இருந்து மிக மிக அதிகமான வெப்பநிலைவரை உள்ள பொருட்களையும், அமைப்புக்களையும் விளக்கும் விதமாக அழகான ஒரு விளக்கப்படத்தை பிரசுரித்துள்ளது. எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், இலகுவில் விளங்கிக்கொள்ளத்தக்கவாறே அமைக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள படத்தை கிளிக் செய்வதன் மூலம் பெரிதாக்கி பார்க்கமுடியும்.

temperatureநன்றி : BBC Future

Previous articleயதார்த்த வாழ்வில் மது – பாகம் 02
Next articleயதார்த்த வாழ்வில் மது – பாகம் 03