2015

  • இயற்கையின் காதல்

    இயற்கையின் காதல்

    உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே பற்பல குளிர்காலங்களும், எண்ணிலடங்கா கோடைகளும் நீண்ட நாட்களாக… எதிர்காலத்தின் விளிம்பிலே… நாட்களும் கடந்துவிட்டன… நேரமும் நெருங்கிவிட்டது… நான் புறப்படும் நேரம் இதோ வந்துவிட்டது… இரண்டாய் பிரிந்த மனதில் ஒன்று இங்கேயும் மற்றொண்டு அங்கேயுமாக அலைகிறதே… உன் நினைவிலேயே அவை…

  • கருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா?

    இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் கருந்துளைகளைப் பற்றி நிறைய விடயங்களை பார்த்துவிட்டோம். சில பல கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். கருந்துளைகளை நம்மால் சுற்றிவரமுடியும் என்று பார்த்தோம். இப்போது கொஞ்சம்…

  • முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10

    டிசம்பர் 24, 1996 விதியென்ற ஒன்றை மனிதன் நம்ப மதியென்ற ஒன்றை மாதுவும் படைத்தாள் தறிகெட்டுத் திரியும் மதியைக் கேட்டால் விதியென்ற ஒன்றை அது விலக்கிக்காட்டும் “கணேஷ், நான் மது கதைக்கிறன், எங்கடா இருக்கே? என் ரூமுக்கு வாரீயா? குமார்ரண்ணா கொடுத்த ஓலைச்சுவடியில் இருக்கும்…

  • முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 9

    முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 9

    பெப்ரவரி 14, 1997 கணேஷ் டோர்ச்சை அடித்துக் கொண்டு முன்னே செல்ல, அவன் பின்னாலே குமாரும் சென்றான். அந்த அறை மிக விசித்திரமாக இருந்தது. அது கற்களால் ஆன பழங்காலத்து அறை போலவே இல்லை. மஞ்சள் நிறத்தில், ஏதோவொரு உலோகத்தால் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஒளிமுதல் என்று…

  • கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி

    இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் கருந்துளைகளில் சிறியது தொடக்கம் பெரியது வரை வேறுபடுத்தி அதன் பண்புகளைப் பற்றிப் பார்த்தோம். அதிலும் நுண்ணிய கருந்துளைகள் இன்னமும் கண்டறியப்படாதது. ஆனால் விண்மீனளவு…

  • வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4

    வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4

    நிகோலாய் கர்டாசிவ் தான் முதன் முதலில் நாகரீகங்களை இப்படி மூன்றாக வகைப்படுத்தியவர். இன்று நாம் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேறிவிட்டோம், உதாரணாமாக, நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் எமக்கு இருக்கும் அறிவு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி நாம் எப்படி, வளர்ந்த…

  • வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3

    வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3

    இந்தப் பிரபஞ்சம் மிக மிக பெரியது, அதுவும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் தூரத்தில் அளவிடப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அதிகமான நட்சத்திரத்தொகுதிகள், உயிரினம் வாழ தகுதியற்ற கோள்களையே கொண்டுள்ளன. ஆகவே மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, எண்ணிலடங்கா நட்சத்திர, கோள்த் தொகுதிகளை…

  • வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2

    வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2

    முதலாம் வகையை சேர்ந்த நாகரீகமானது ஒரு கோள் சார்ந்த நாகரீகமாகும். தான் இருக்கும் கோள்களில் இருந்து தனக்கு தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளும். நமது சக்தி உற்பத்தியைப் போல பல மில்லியன் மடங்கு அதிகமாக அவை உற்பத்தி செய்யக்கூடியது. முதலாம் வகை  நாகரீகத்தால் தனது கோளில்…

  • வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1

    வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1

    டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன். காலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக…

பிரிவுகள்