2015

  • செயற்கை நுண்ணறிவு 4 – பிரிவுகள்

    எழுதியது: சிறி சரவணா செயற்கை அறிவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும், அதில் பல பிரிவுகளை இன்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருந்தும், செயற்கை அறிவில் இருக்கவேண்டிய எல்லாத் துணைப் பிரிவுகளையும் அறிந்துவிட்டனரா என்றால், இல்லை என்றே சொல்லவேண்டும். அப்படி அறியப்பட்ட பிரிவுகளிலும் சில பிரிவுகளை…

  • கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை

    கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை

    இன்று கணணியைப் பாவிப்பதில் நமது அளவு அதிகரித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதற்கேற்ப கணனியில் நாம் சேமித்து வைத்திருக்கும் கோப்புக்களின் அளவும் அதிகரித்துள்ளது. நான் முதன் முதலில் கணணியைப் பார்த்தது 1995 இக்கு பிறகுதான், அண்ணனுக்காக கொண்டுவரப்பட்ட கணனியில் இருந்த ஹர்ட்டிஸ்க்கின் கொள்ளளவு வெறும் 350MB…

  • பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்

    பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்

    எழுதியது: சிறி சரவணா நம் பிரபஞ்சம் உருவாகி கிட்டத்தட்ட 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நம்பர் எங்கிருந்து வந்து என்றால், எல்லாம் ஐன்ஸ்டின் வித்திட்டது தான், அவரது பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து செயப்பட்ட கணிப்புக்களே இந்த…

  • செவ்வாயில் கடலா?

    செவ்வாயில் கடலா?

    செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர்…

  • செயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு

    செயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு

    செயற்கை நுண்ணறிவின் அறிவியல் ரீதியான ஆரம்பம் 1900 களுக்கு பின்பே ஆரம்பித்தது என்று சொல்லாம். ஆனாலும் செயற்கை நுண்ணறிவைப் பற்றி சிந்திக்க முதல், தர்க்கவியல் (logic) என்ற ஒன்றைப் பற்றி அதிகமாகவே அறிவியலாளர்கள் சிந்தித்து இருகின்றனர். கணிதம் என்ற ஒன்று மனிதனின் கண்டுபிடிப்பில் மிக…

  • கருந்துளைகள் 14 – சுற்றியிருக்கும் அரக்கன்

    கருந்துளைகள் 14 – சுற்றியிருக்கும் அரக்கன்

    இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். கருந்துளைகள் – அறிவியல் தொடர் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே வெளிநேரத்தில் தான் அமைந்துள்ளது. வெளிநேரம் என்ற ஒன்றே இந்த பிரபஞ்சம் என நாம் கருதலாம். அதாவது வெள்ளை…

  • செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

    செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

    நுண்ணறிவு என்பது பல்வேறு உயிரினங்களில் பல்வேறு வகைகளில் இருக்கின்றது. ஆகவே நம்மால் இது தான் நுண்ணறிவு என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இன்று நாம் செயற்கை அறிவு அல்லது நுண்ணறிவு என்று கருத்தில் கொள்ளும் அனைத்து முறைகளும் அல்லது பெரும்பாலான முறைகள்…

  • செயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்

    எழுதியது : சிறி சரவணா இயற்க்கை மிகவும் விந்தையானது. ஒரு கல அங்கியாக இந்த பூமியில் தோன்றிய உயிர் இன்று சூரியத் தொகுதியையும் தாண்டி விண்கலங்களை அனுப்பக் கூடிய அறிவாற்றல் கொண்ட மனித இனமாக வளர்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் 13.8 பில்லியன் வருட வயதோடு ஒப்பிட்டால்,…

  • முடிவில்லா இயற்க்கை

    முடிவில்லா இயற்க்கை

    சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய் கனவிலும் நினையா வண்ணம் இடை வளைத்து ஆடுகிறாய் கன்னங்கள் குழிவிழ சிரிக்கும் குழந்தைபோல ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல பாய்ந்து வரும் அருவிகள் – அதன் கரைகளில் இருக்கும் கற்களில் மோதுண்ட நீர் வில்லைகள்…

பிரிவுகள்