2017

  • நிலவும் பூமியும்

    நிலவும் பூமியும்

    நிலவையும் பூமியும் சேர்த்து ஒரே தடவையில் படம் பிடிப்பது என்பது அரிதே. அதற்குக் காரணம் பொதுவாக பூமியை படம் பிடிக்கும் செய்மதிகள் நிலவை படம் பிடிப்பதில்லை. ஆனால் நீங்கள் வீடியோவில் பார்ப்பது 25 வருடங்களுக்கு முன்னர் வியாழனை நோக்கி பயணித்த கலிலியோ விண்கலம் பூமியைப்…

  • வியாழனின் வானில் மின்னும் விளக்குகள்

    வியாழனின் வானில் மின்னும் விளக்குகள்

    வட மற்றும் தென் துருவங்களில் ஒளிர்ந்துகொண்டே அசையும் திரைச்சீலையாக இந்த ஆரோராக்கள் காணப்படும். சூரிய தொகுதில் இருக்கும் சில கோள்களில் உள்ள வானை சிவப்பு, நீலம், பச்சை மற்றும் எக்ஸ்-கதிர் ஆகியவற்றால் ஆரோராக்கள் நிறம் தீட்டுகின்றன. இந்தப் படத்தில் நாம் முதன் முதலாக வியாழனின்…

  • கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

    கூகிள் பிளேயின் 2017 இற்கான சிறந்த விருதுகள்

    ஒவ்வொரு வருடக் கடைசியிலும் கூகிள் பிளே (Google Play) அந்த வருடத்தில் Google Play store இல் நிகழ்ந்த சுவாரஸ்யமான விடயங்களை தெரிவிக்கும். இந்த வருடமும் அதே போல Google Play யின் சிறந்த ஆப்ஸ்கள், படங்கள் மற்றும் TV சீரியல்கள் என்பனவற்றை கூகிள்…

  • Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?

    Proxima b இல் உயிரினம் உருவாகியிருக்குமா?

    வெறும் 4.2 ஒளியாண்டுகள் என்பதால், இந்தக் கோளை அவதானிப்பதும் ஆய்வு செய்வதும் பல நூறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஏனைய புறவிண்மீன் கோள்களை ஆய்வு செய்வதை விட இலகுவானதே. Proxima b கோள் தனது தாய் விண்மீனை மிக மிக அருகில் சுற்றிவந்தாலும், தாய்…

  • சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

    சூரியத் தொகுதியில் ஒரு விருந்தாளி

    கடந்த அக்டோபர் 19 இல் Pan-STARRS1 என்கிற தானியங்கி தொலைநோக்கி முதன் முதலாக ஒரு வான் பொருளை அவதானிக்கிறது. அதனிடம் இருந்த மென்பொருளினால் இந்தப் பொருளை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக எடுத்த புகைப்படங்கள், இந்தப் பொருள் சூரியத்…

  • புரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்

    புரோக்ஸிமா சென்டுரி நோக்கி ஒரு பயணம்

    தற்போது எம்மிடம் இருக்கும் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் புரோக்ஸிமா சென்டுரியை  அடைய பல மில்லியன் வருடங்கள் ஆகும். ஆனால் தற்போது Starshot எனும் ஒரு புதிய திட்டம் இந்தக் காலகட்டத்தை வெறும் 20 வருடங்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

  • பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்

    பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்

    பாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி…

  • மடிய மறுக்கும் ஒரு விண்மீன்

    மடிய மறுக்கும் ஒரு விண்மீன்

    மிக்கபெரிய விண்மீன்கள் மிக உக்கிரமாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன. இந்த முடிவின் வெடிப்பு விண்மீன் பேரடையை விடப் பிரகாசமாக விண்ணில் ஒளிர்வதுடன், விண்மீனுக்குள் இருக்கும் வஸ்துக்களை பிரபஞ்சத்தில் விசிறியடிக்கும் அளவிற்கு உக்கிரமானது. வெடிப்பின் பின்னரான தூசுகள் அடங்கிய பின்னர் எஞ்சியிருப்பது முன்னொரு காலத்தில் அசுர…

பிரிவுகள்